Pages

Powered by Blogger.

அக்கா __ தங்கை

அக்கா __ தங்கை 


____________________
தங்கைக்கு அதிகம் போட்ட இரண்டு 
பவுனுக்காய் 
தாய்வீட்டில் சண்டையிட்ட அக்கா ஒருத்தியின் 
கீரை கடைசலில் உப்பின் சுவை 
அதிகரிக்க
கணவனின் விரல் பதிந்த கன்னம்
தடவியபடி
கணவனின் இதழ் சுவை மட்டுமே
தங்கை கன்னமறிய
சர்க்கரை தடவிய தித்திப்பு வேண்டுதல் அக்காவிடம்
கண்ணீர் கறையை எறும்பு
மொய்க்க தொடங்குகிறது .

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll